சமூகம், அரசியல், சினிமா, கேட்டது, பார்த்தது, படித்தது, பிடித்தது, ரசித்தது, ருசித்தது, சொந்த அனுபவங்கள், நொந்த அனுபவங்களை தமிழ் நட்புகளுடன் பகிர்ந்திடுவதற்கான ஒரு மேடை.
Monday, September 27, 2010
பொய் கேள்வியும் பொய் பதிலும்
தமிழன் ஒருவன் ஆர்வமாய் என் சாதியை கேட்டான்.
'தமிழன்' என்றேன் நான்.
தமிழன் என்பது சகலர்க்கும் தெரிந்த மெய் சாதியை சொல் என்றான் அவன்
'முதலியார்' என்றதும் முழு சம்மதமாய் - ஓராண்டு கழித்து ஓடிவந்து கேட்டான் 'நீங்கள் வன்னியராமே!'
2 comments:
superb!
நல்லாயிருக்குங்க..
Post a Comment