Monday, September 27, 2010

அன்றும் இன்றும்


அன்றும் இன்றும்


அன்று
கொலையும் செய்தாள்
பத்தினி

அந்நியன் தொட்டானென்று!

இன்று
கொலைகள் செய்தாள்
பெண்மணி

கணவன் தொடுகிறானென்று !

1 comment:

Praveenkumar said...

அடடா..!! இப்படியுமா.. ???!!!