Monday, September 27, 2010

கவிதை

புரியக்கூடாது எனச்
சபதமெடுத்து
என் நண்பர்
புதுக்கவிதை எழுதினார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மீண்டும் படி என்றார்

புரியவில்லை என்றேன்
மகிழ்ச்சியோடு சொன்னார்

'எது புரியவில்லையோ
அதுதான் நல்ல கவிதை' என்று.

2 comments:

Praveenkumar said...
This comment has been removed by the author.
Praveenkumar said...

உங்க கவிதை எனக்கு நல்லாவே புரியுதுங்க..!!!
ஹி... ஹி.. ஹி...