Monday, September 27, 2010

விலகல்

சாதாரணமானவளாய்
நான் நினைத்துவிடாமல்
இருக்க

நீ
ஒவ்வொரு முறையும்
கால்மணி நேரமாவது
காக்க வைக்கிறாய்!

நீ 'கர்வக்காரியோ'
என்றெண்ணி

நான்
கொஞ்சம் கொஞ்சமாக
விலகி போகிறேன்!

1 comment:

Praveenkumar said...

//நீ 'கர்வக்காரியோ'
என்றெண்ணி //
மிக இயல்பாய் சொல்லியிருக்கீங்க..