Monday, September 27, 2010

மனிதர்கள்

இந்து வெறியன்
மசூதியை இடிக்க,

இஸ்லாம் வெறியன்
எதிரி என்று தாக்க,

இடையில் மடிந்தனர்
இவை எதுவும்
தெரியாத
'மனிதர்கள்!'

2 comments:

Praveenkumar said...

ரொம்ப அருமையாக உள்ளது.
மனிதம் மடிந்துவிட்டதை நான்கே வரியில் சொல்லியிருப்பது மிகவும் பிரமாதம் யாழினி மேடம்.

Radhakrishnan said...

தெரியாத மனிதர்கள், தெரிந்தும் தெரியாதது போல நடித்த மனிதர்கள்.

இந்த மனிதர்கள் நினைத்தால் வெறியர்களை ஓரம் கட்டுவது எளிது.