Monday, September 27, 2010

திருமணதிற்கு முன்..

விரும்புகிறாள் என
உறுதியாகத் தெரிந்தும்

யாருமில்லையென
என் இருவிழிகள்
அறிந்தும்

''தொட்டுத் தொலையகூடாதா'' என
அவள்
உதடுகள் சைகையில் உலறியும்

காவல் காத்து நிற்கிறது
பாழாய்ப் போன
என் 'பண்பாட்டுக் கூச்சம்'

2 comments:

Praveenkumar said...

கவிதைகள் அனைத்தும் ரசிக்கும்படியாய் உள்ளது. தொடர்ந்து நிறைய எழுதுங்க..!!

guhan said...

love fail poet pls