Friday, February 4, 2011

அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால்?

ஜெயா டிவியில் இலையாட பூவாட நிகழ்ச்சிக்கு கெமிஸ்ட்ரி புகழ் கலா மாஸ்டரும் நமீதாவும் நடுவராக கலக்கலாம்.

ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா நடத்தி நாங்கள்லாம் கலை குடும்பம் என ரஜினியும் கமலும் சோப்பு போடலாம்.கவிப் பேரரசு வைரமுத்து தைரிய லட்சுமி ,தானிய லட்சுமி என கவி பாடலாம்.

அம்மாவின் கதை வசனத்தில் சினேகன் நாயகனாக நடிக்கும் கொடுமைகள் அரங்கேறலாம்.(இலைஞன்?)

ஜெயா பிக்சர்ஸ் ,ஜெ ஜெ மூவீஸ் என்ற பெயர்களில் திரைத்துறைக்குள் கொள்ளை கும்பல்கள் படையெடுக்கலாம்..

ஏதும் விட்டுப் போச்சோ..எவ்வளவோ பாத்துட்டோம்...

6 comments:

idroos said...
This comment has been removed by the author.
idroos said...
This comment has been removed by the author.
idroos said...

Super thala

kiruba said...
This comment has been removed by the author.
kiruba said...

நடந்தாலும் நடக்கும் பா...!! ஆட்சிக்கு வந்தால் தானே :))

Hariharan said...

இவங்க அளவுக்கு அந்த அம்மா பண்ண மாட்டாங்க,
ஆனா யாரு வந்தாலும் தமிழ்நாடுக்கு விடிவு இல்லை ,