சமூகம், அரசியல், சினிமா, கேட்டது, பார்த்தது, படித்தது, பிடித்தது, ரசித்தது, ருசித்தது, சொந்த அனுபவங்கள், நொந்த அனுபவங்களை தமிழ் நட்புகளுடன் பகிர்ந்திடுவதற்கான ஒரு மேடை.
Wednesday, November 17, 2010
கவிதை கவிதை
மறைந்திருக்கும் உண்மைகள் வாழ்வின் பல துறைகளில் உள்ளன. கவிதையிலும் உண்டு. பிருந்தாவின் இந்த ஹைகூவில் என்ன என்று யோசித்து பாருங்கள் !
''காலடிப் பதிவை கவிதையாக்கிப் போகும் கொலுசு சிணுங்கல்."
3 comments:
’கொலுசு சிணுங்கல்’... என்பதே சரி!!
கடற்கரை மணலை மனம் நினைத்தால், புலப்படுகிறது!
நன்று!
நன்றி சுரேகா.
அடடா..! ஹைக்கூ அருமைங்க..!
Post a Comment