Sunday, October 3, 2010

மதம் + மதம் = சம்மதமில்லை

மதத்திற்கு
மதம் பிடித்திருக்கிறது..

மனிதனுக்கு
மதம் பிடித்திருக்கிறது..

மானுடம்
இருவருக்கும்
பிடிக்கவில்லை..!

3 comments:

GSV said...

உண்மைதான் !!!

மணிஜி said...

யானை.........................................................................................................................................................................................................க்கு பிடிக்கும்

Praveenkumar said...

அடடா.! குறுகத் தறித்த கவிதை.
உங்க கவிதை எனக்கு பிடித்திருக்கிறது.