நானும் சமூக சேவகன் தான்
நான் புகை பிடிக்கிறேன்
ஆயிரக்கணக்கான
புகைப்பிடித் தொழிலாளர்களின்
வாழ்கை
புகைந்து விடக் கூடாது
என்பதற்காக..!
என் நுரையீரல்
கெட்டுப்போனது..
அதனால் என்ன?
எத்தனையோ மருத்துவர்கள்
என்னால் பிழைக்கிறார்கள்..
ஒரு நாள் நானும்
செத்துப்போனேன்
அதனால் என்ன?
நானும் சமூக சேவகன் தான்.
6 comments:
good thinking
உங்க குடும்பத்துக்கு நீங்க யாரு?
அருமை.
கவிதைக்கு பொய் அழகு என்பதோடு இக்கவிதையைக் கொன்று விட வேண்டும். :-)
- சாம்ராஜ்ய ப்ரியன்.
அருமை
ந்ல்ல கவிதை..... படித்து விட்டு புகைத்தேன்...அடுத்த் கவிதை படிக்க...
நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
Post a Comment