Sunday, May 2, 2010

நட்டக்கல்லும் பேசுமோ

நட்டக்கல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டக்கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கரிச்சுவை அறியுமோ

5 comments:

தினேஷ் ராம் said...

அருமை :D

B.Ruban said...

சிறப்பாக உள்ளது யாழினி.
வாழ்த்துக்கள்

Unknown said...
This comment has been removed by the author.
Praveenkumar said...

நாலுவரியில் நச்சுனு சொல்லியிருக்கீங்க.,! சூப்பர்.

பொன் மாலை பொழுது said...

பழைய சித்தர்களின் பாடல் தொகுப்புகளில் உள்ளது.
பராசக்தி படத்தில் கூட கதாநாயகன் இந்த பாடல் வரிகளை சொல்லும் இடமும் உண்டே!!